Agaramuthali Thamizh Avaiyam: March 2022

dropdown

Dropdown Menu

ex

அகரமுதலி தமிழ் இணையத்தளமானது தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவையை நோக்கமாகக் கொண்டு உருவாகப்பட்டு வருகின்றது. இதனுடைய தொழிநுட்ப ரீதியான வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இணையத்தளத்தில் சில இணைப்புகளை நீங்கள் பார்வையிட முடியாது. எனவே தடங்களுக்கு வருந்துகின்றோம்.வெகு விரைவில் எமது அகரமுதலி தமிழ் இணையத்தளமானது உங்கள் பார்வைக்காக தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.

M link

Sunday, 20 March 2022

SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022

 "மங்கையராய், பிறந்திட !  " 

மா "தவம் செய்திடல் வேண்டுமாம் !"

படைப்பாற்றல் மிக்க இளைய சமுதாயத்தின் திறமைகளை பறைசாற்றும் வகையில் 2022 ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட "மகளீரே! இம் மண்ணின் மகள் நீயே ! " ஓவியப் போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களின் ஓவியங்களை பார்வையிட கீழ் காணும் இணைப்பில் உள் நுழைவதநூடாக ஓவியங்களின் மூலப்பிரதிகளை பார்வையிட முடியும். 

 Click here

Thursday, 17 March 2022

யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி super hero | அரசியல்

 உலகம் முழுவதும் தற்போது இரண்டு நபர்களின் பெயர்கள் தொடர்ச்சியாக உச்சரிக்கப்பட்டு வருகின்றது. ஓன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொன்று  யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி! இவர்களில் அதிக கவனம் ஈர்த்த நபரென்றால் அது  வொலாடிமிர் ஸெலன்ஸ்கிதான். 

மேற்குலக நாடுகளின் சிம்மசொப்பனம் புடின் | அரசியல்

நாத்திக கொள்கை மற்றும் ஓரின பாலியல் சேர்கைகளுக்கு ஆதரவு வழங்கும் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை எதிர்த்து  ரஷ்யாவின் பாரம்பரிய கிறிஸ்தவக் கலாச்சாரத்தைக் காப்பவராகவும், ரஷ்யாவின் மாபெரும் பாதுகாவலராகவும், தன்னை முன்னிருத்தி கொண்டுள்ள ரஷ்யாவின் நிரந்தர அதிபர் தான் விளாடிமிர் புடின்!

Read more

facebook