Agaramuthali Thamizh Avaiyam: SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022

dropdown

Dropdown Menu

ex

அகரமுதலி தமிழ் இணையத்தளமானது தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவையை நோக்கமாகக் கொண்டு உருவாகப்பட்டு வருகின்றது. இதனுடைய தொழிநுட்ப ரீதியான வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இணையத்தளத்தில் சில இணைப்புகளை நீங்கள் பார்வையிட முடியாது. எனவே தடங்களுக்கு வருந்துகின்றோம்.வெகு விரைவில் எமது அகரமுதலி தமிழ் இணையத்தளமானது உங்கள் பார்வைக்காக தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.

M link

அகரமுதலி தமிழ் இணையத்தளமானது தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவையை நோக்கமாகக் கொண்டு உருவாகப்பட்டு வருகின்றது. இதனுடைய தொழிநுட்ப ரீதியான வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இணையத்தளத்தில் சில இணைப்புகளை நீங்கள் பார்வையிட முடியாது. எனவே தடங்களுக்கு வருந்துகின்றோம்.வெகு விரைவில் எமது அகரமுதலி தமிழ் இணையத்தளமானது உங்கள் பார்வைக்காக தாய்மொழி தமிழுக்கான ஒரு சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.

Thursday, 17 February 2022

SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022

SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை ஓவியப்போட்டி 2022 

" மங்கையராய், பிறந்திட ! 
" மா " தவம் செய்திடல் வேண்டுமாம் !"

 

அறிமுகம் -: 

சாதனைகலோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சமான மகளிரை போற்றும் முகமாக ஒவ்வோரு வருடமும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தையொட்டி " SUNFO மற்றும் அகரமுதலி தமிழ் " யின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டிற்கான       " மகளீரே! இம் மண்ணின் மகள் நீயே ! " எனும் தொனிப்பொருளில் பசறை இளைஞர் அணியினால் நிகழ்நிலையின் (Online) மூலம் சில கட்டுபாடுகளுக்குற்பட்டு ஓவியப்போட்டி ஒன்றை மேற்கொள்ள எத்தனித்துள்ளோம். 



 தலைப்பு -:

 ஒவ்வொரு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பில் ஓவியங்களை சமர்பிக்க முடியும்.

 பிரிவு 01

 A4  (210×297 mm ) தாள்

 தலைப்பு | எனது அன்புள்ள ஆசிரியை    


 பிரிவு 02,  03

 A3 (297×420 mm ) தாள் 

 தலைப்பு | பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள்.

 

   போட்டியின் விதிமுறைகள் -: 

  1.  ஊவா மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பங்குபற்ற முடியும்.

  2.  பஸ்டல் வர்ணம் அல்லது நீர் வர்ணம் மட்டும் பயன்படுத்த முடியும் .

  3.  2022.02.28 ஆம் திகதிக்கு முன்பதாக தங்களுடைய சித்திரங்களை
    Google form வழியாக முன்வைப்பதுடன் 2022.03.05 ஆம் திகதிக்கு முன்பதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

       

Uva Shakthi Foundation  

#16/12, 2nd Lane, Lower Kings Street,  

Badulla


 வயதெல்லை -:

வயதெல்லை 7 தொடக்கம் 18 வரையானவர்களுக்கு  மூன்று பிரிவுகளாக பங்குபற்ற முடியும். 

                   பிரிவு 01 - வயதெல்லை 7 - 11 

                   பிரிவு 02 - வயதெல்லை 12 - 14 

                   பிரிவு 03 - வயதெல்லை 15 - 18


 விண்ணப்பிக்கும் முறை -: |


2022.02.28 ஆம் திகதிக்கு முன்பதாக கீழ் காணும் Google form ஐ நிறப்புவதன் மூலமாக தங்களுடைய சித்திரங்களை எமது இணையதளத்தில் பதிவிட முடியும்.

Google form Link

(https://forms.gle/omuYkcmUm7boPthx7)

நிகழ்நிலையில் படிவத்தை பூரணப்படுத்தும் போது  உங்களுடைய ஓவியங்களை பதிவேற்ற முடியாது சந்தர்பத்தில் கீழ் காணும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட பின் எமது உத்தியோக பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது ஓவியங்களை சமர்ப்பிக்க முடியும்.

 passara.sdgyc@gmail.com

நீங்கள் பதிவிட்ட சித்திரத்தை 2022.03.05 ஆம் திகதிக்கு முன்பதாக கீழ் காணும் முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்பிவைத்தல் கட்டாயமானது.  

 Address 

Uva Shakthi Foundation 

 #16/12, 2nd Lane, Lower Kings Street,  

Badulla

 

தங்களுடைய சித்திரத்தின் வலது பக்க மேல் மூலையில் உங்ளுடைய

பெயர்,

வயது,

முகவரி,

தொலைபேசி இலக்கம்,

என்பவற்றை குறிப்பிட்டு  சித்திரத்தை பதிவு தபால் மூலமாக அனுப்பிவைக்கவும். அனுப்பிவைக்கப்படாத போட்டியாளர்களது ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.

 

 சான்றிதழ்கள் மற்றும் விருதுகள்

  1. பங்குபற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்குபற்றல் சான்றிதழ்கள் நிகழ்நிலையில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

  2. ஒவ்வொரு பிரிவின் கீழ் போட்டியாளர்களுடைய சித்திரங்கள் நடுவர்களால் பரிசீலிக்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்படும்.

  3.  பங்குபற்றும் அனைத்து போட்டியாளர்களின் சித்திரங்களும் SUNFO  அகரமுதலி வலைத்தளத்தில் பகிரப்பட்டு அதிக விருப்பங்கள் பெறும் ஓவியங்களுக்கு சமூக வலைத்தள ஜனரஞ்சக விருதிற்கு தெரிவு செய்யப்படும்.  *2022.03.08   2022.03.31*

  4. தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் SUNFO இளைஞர் அணியினால் வழங்கப்படுவதோடு விருதுகள் வழங்கப்படும் சந்தர்பத்தில் போட்டியாளர்களின் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்படும். 


தொடர்புகளுக்கு  0777516918 


 


No comments:

Post a Comment

facebook