dropdown
Dropdown Menu
ex
M link
Friday, 4 November 2022
Wednesday, 1 June 2022
Booking | SUNFO Agaramuthali Award ceremony 2022
சன்போ அகரமுதலி தமிழ் விருது வழங்கும் விழா 2022 (நிகழ்வுக்கான முற்பதிவு)
அனைவருக்கும் வணக்கம்.
எமது SDG இளைஞர் பேரவையின் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் "அகரமுதலி தமிழ் விருது வழங்கும் நிகழ்வானது"
Friday, 29 April 2022
SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022 | Results
அனைவருக்கும் வணக்கம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளீரின் பெருமையை பறை சாற்று முகமாக "மகளீரே! இம் மண்ணின் மகள் நீயே!" எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்ட நிகழ்நிலை ஓவியப் போட்டியில் பங்கு பற்றி தங்களது ஆக்கப்பூர்வமான சித்திரங்களை எங்களுக்கு அனுப்பி வைத்த அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓவியப் போட்டிகளில் தங்களின் சிறந்த படைப்பாற்றல் வாயிலாக வெற்றிகளை ஈட்டிய ஓவியர்களின் பெயர் பட்டியலை கீழ் காணும் இணைப்பின் மூலம் பார்வையிட முடியும்.
Tuesday, 19 April 2022
விண்வெளி ஆராய்ச்சிகள் | அறிவியல்
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம்.
Sunday, 17 April 2022
Sunday, 20 March 2022
SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022
"மங்கையராய், பிறந்திட ! "
மா "தவம் செய்திடல் வேண்டுமாம் !"
படைப்பாற்றல் மிக்க இளைய சமுதாயத்தின் திறமைகளை பறைசாற்றும் வகையில் 2022 ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட "மகளீரே! இம் மண்ணின் மகள் நீயே ! " ஓவியப் போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களின் ஓவியங்களை பார்வையிட கீழ் காணும் இணைப்பில் உள் நுழைவதநூடாக ஓவியங்களின் மூலப்பிரதிகளை பார்வையிட முடியும்.
Click here
Thursday, 17 March 2022
யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி super hero | அரசியல்
மேற்குலக நாடுகளின் சிம்மசொப்பனம் புடின் | அரசியல்
Read more
Sunday, 27 February 2022
Tuesday, 22 February 2022
Thursday, 17 February 2022
SUNFO Agaramuthali Thamizh Online Art Competition 2022
SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை ஓவியப்போட்டி 2022
" மங்கையராய், பிறந்திட !
" மா " தவம் செய்திடல் வேண்டுமாம் !"
அறிமுகம் -:
சாதனைகலோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சமான மகளிரை போற்றும் முகமாக ஒவ்வோரு வருடமும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தையொட்டி " SUNFO மற்றும் அகரமுதலி தமிழ் " யின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டிற்கான " மகளீரே! இம் மண்ணின் மகள் நீயே ! " எனும் தொனிப்பொருளில் பசறை இளைஞர் அணியினால் நிகழ்நிலையின் (Online) மூலம் சில கட்டுபாடுகளுக்குற்பட்டு ஓவியப்போட்டி ஒன்றை மேற்கொள்ள எத்தனித்துள்ளோம்.
Wednesday, 16 February 2022
சான்றிதழ் மற்றும் விருதுகள் | SUNFO Agaramuthali Award ceremony 2022
SUNFO அகரமுதலி நிகழ்நிலைகவிதைப்போட்டி - 2021
SUNFO Agaramuthali Tamil Online Poetry Competition 2021
நிலைப்பேண்தகு இலக்குகளை மையமாகக் கொண்டு எழுதுப்பட்டுள்ள கவிதைகளுக்கு படைப்பாற்றலுக்கான விருது வழங்கப்படும் நிகழ்வானது எதிர்வரும் 2022 மார்ச் மாதம் இறுதி வாரங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ் வேளையில் வெற்றியீட்டிய போட்டியாளர்களின் பெயர் பட்டியல் கீழ் காணும் இணைப்பில் உள் நுழைவதநூடாக பார்வையிட முடிவதுடன் தங்களது பெயரில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் கீழ் காணும் வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
SUNFO Agaramuthali Social Media Award 2021
SUNFO அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டி - 2021 SUNFO Agaramuthali Tamil Online Poetry Competition 2021
சமூகவளைத்தள விருதுக்கான வெற்றியாளர்கள்
SUNFO Agaramuthali Social Media Award 2021
நிலைப்பேண்தகு இலக்குகளை மையமாகக் கொண்டு எழுதுப்பட்டுள்ள கவிதைகளுக்கு படைப்பாற்றலுக்கான விருது வழங்கப்படும் நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வாரங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ் வேளையில் வெற்றியீட்டிய போட்டியாளர்களின் பெயர் பட்டியல் கீழ் காணும் இணைப்பில் உள் நுழைவதநூடாக பார்வையிட முடிவதுடன் தங்களது பெயரில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் கீழ் காணும் வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
போட்டி முடிவுகள் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தக் காரணம் எமது SUNFO அமைப்பில் உலக நாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கம் வகிக்கின்றனர் எனவே அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தும் பொது மொழியாக ஆங்கிலம் காணப்படுவதனால் போட்டி முடிவுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம்.
•தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் மூன்று போட்டியாளர்களுக்கு SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருது வழங்கப்படும்.
வயதெல்லை (24 வயது தொடக்கம் 30 வயது வரை) SS
• செல்வி. மங்களேஷ்
( poem/53,SS|B07|F038,Madulsima )
• செல்வி. சஹானா
(poem/43,SS/B11/F069,Bandarawela )
• செல்வி. ராகவி
(Poem/17,SS/B04/F071,Passara )
வயதெல்லை (20 வயது தொடக்கம் 23 வயது வரை) YS
• செல்வி. தேவப்பிரக்த்தி
(Poem/16,YS/N01/F057, Ambagamuwa )
• செல்வி. ருஷாந்தி
(Poem /61,YS/N04/F122,Nuwara Eilya )
• செல்வன். அபிலாசன்
(Poem /45,YS/B04/M145, Passara )
வயதெல்லை (17 வயது தொடக்கம் 19 வயது வரை) YJ
• செல்வி.சக்தி
(Poem/26,YJ|N05|F137,Ambagamuwa )
• செல்வி.தினுஷா
(Poem/63,YJ/N04/F160, Nuwara Eliya)
• செல்வி.சிதுக்ஷா
(Poem/33,YJ/B04/F090, Passara )
வயதெல்லை (14 வயது தொடக்கம் 16 வயது வரை) CS
• செல்வி. சனன்ஜயா
(poem/64,CS/N10/F159, Walapane )
• செல்வி. சாரதா
( Poem/44,CS/B12/F051, Ella)
• செல்வி. கவிலக்ஷிகா
(Poem/58,CS/B14/F087, Badulla)
வயதெல்லை (11 வயது தொடக்கம் 13வயது) CJ
• செல்வி. ஓஜஸ்வினி
(Poem/60,CJ/B14/F128, Badulla )
• செல்வி. ஜினுக்ஷா
(Poem/34,CJ/B04/F158, Passara)
• செல்வன். சுரேன்குமார்
(Poem/32,CJ/B10/M134,Welimada)
SUNFO Agaramuthali Creativity Awards Name list
SUNFO Agaramuthali Tamil Online Poetry Competition 2021
SUNFO Agaramuthali Creativity Awards
SUNFO அகரமுதலி படைப்பாற்றலுக்கான விருதுகள்.
விருதுகளின் வகைகள்.
சிறந்த பொருளாதார மேம்பாட்டு கவிதைக்கான விருது.
(SDG Goals 8, 9, 10, 12)இந்த SDG இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
(Award for Best Economic Development Poetry) 2 certificatesசிறந்த சமூக எழுச்சி கவிதைக்கான விருது.
(SDG Goals 1, 11, 16, 7, 3, 4, 5, 2) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
(Award for Best Social Uprising Poetry)18 certificatesசிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு கவிதைக்கான விருது.
(SDG Goals 15, 14, 13, 6) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும்
( Award for Best Environmental Development Poetry) 2 certificatesசிறந்த பொதுநலன் மேம்பாட்டு கவிதைக்கான விருது
.(SDG Goals 17) இந்த இலக்கு கவனம் செலுத்தப்படும்.
( Award for Best Public Development Poetry) 7 certificates
Sunday, 13 February 2022
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வீட்டு வைத்தியம் | மருத்துவம்
- வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.
- பெரும்பாலான பெண்கள் இந்த வெள்ளைபடுதல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சுரக்கும் திரவம் எல்லா சமயங்களிலும் கேடு விளைவிப்பது அல்ல. Read more